Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்தவாரம் போலந்து போகிறார் சூர்யா

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி மும்பையிலேயே நடந்தது. வசனக்காட்சிகளை அங்கே படமாக்கிவிட்டு பாடல்களைப் படமாக்க வெளிநாடு போகும் திட்டத்தில் இருந்தார்களாம்.

புதியஇடம் தேர்ந்தெடுத்துப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு இடங்கள் பார்த்துக்கொண்டிருந்தனராம். இந்தவேலை சில வாரங்களாகவே நடந்துகொண்டிருந்ததாம். அதற்குள் ஏ.ஆர்.ரகுமானும் பாடல்களைப் போட்டுக்கொடுத்துவிட்டாராம்.

பாடல் தயார், இடங்கள் தேர்வானதும் இப்போது படப்பிடிப்புக்குக் கிளம்பத் தயாராகிவிட்டார்களாம். அடுத்தவாரம் போலந்து புறப்படும் 24 படக்குழு பாடல்களைப் படமாக்கிவிட்டுத்தான் நாடு திரும்பவிருக்கிறார்களாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close