Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கபாலி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்! ரசிகர்களுக்காக இந்த வார ஆனந்த விகடனில்!

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித்தின் அடுத்த படம் கபாலி. வித்தியாசமான கெட்டப்பில் ரஜினி இப்படத்தில் நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி.

ரஜினியின் புது கெட்டப் என்னவென்று பார்த்துவிட வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனந்தவிகடன் அந்த ஆவலைப் பூர்த்தி செய்திருக்கிறது. ஆம், இந்தவார ஆனந்தவிகடனின் அட்டைப் படமே ரஜினியின் கெட்டப் ரகசியத்திற்கான பதில்.
 
கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  ஆனந்த விகடன் ப்ரத்யேகமாக ரசிகர்களுக்கு வெளியிட்டிருக்கிறது. இந்த வாரம் ஆனந்தவிகடன் இதழ் அட்டைப் படத்தில்  ரஜினி ரசிகர்களுக்கான இன்பஅதிர்ச்சியாக ரஜினியின் கபாலி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழகமக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கக் கூடிய இதழாகவும், திரைப்படத்துறையினரின் நம்பிக்கைக்குரிய இதழாகவும் ஆனந்தவிகடன் திகழ்கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close