Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ப்ரெஞ்ச் படத்தின் ரீமேக் தோழா?

  வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகும் படத்துக்கு தமிழில் தோழா என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப்படம் ஒரு ப்ரெஞ்ச் படத்தின் மறுஉருவாக்கம் என்று தொடக்கத்திலேயே பேச்சு அடிபட்டது.

இப்போது அந்தப்படத்தின் முதல்பார்வை அதை உறுதிசெய்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டு ப்ரெஞ்ச்சில் தயாரான படம் இன்டச்சபிள்ஸ். நகைச்சுவையை மையமாகக் கொண்ட அந்தப்படத்தைத்தான் எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

படத்தின் கதைக்களம் மொழிகடந்து எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் அந்தப்படத்தை எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.   

 
 
 
 
 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close