Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முருகதாஸின் அடுத்தபடம் ஜனவரியில் தொடக்கம்

 முருகதாஸ் இப்போது மௌனகுரு படத்தை இந்தியில் எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் தெலுங்கு முன்னணிநடிகர் மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரு படத்தை எடுக்கத்திட்டமிட்டிருக்கிறார்.

மகேஷ்பாபு இப்போது பிரமோற்சவம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மிகஅண்மையில் தொடங்கியிருக்கும் அப்படம் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்குள் முருகதாஸூம் இந்திப்படத்தை முடித்துவிடுவாராம்.

அதன்பின்னர் அடுத்தஆண்டு ஜனவரியிலிருந்தே இருவரும் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்களாம். அதனால் அப்படத்துக்கு நாயகி உட்பட மற்ற நடிகர் நடிககைகள் தேர்வு தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.     

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close