Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் தல தளபதி...முடிவுக்கு வந்தது காத்திருப்பு?

 அஜித்தின் 56வது படத்தின் தலைப்பு நள்ளிரவு 12மணிக்கு வெளியாக இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் தல56 இந்தப் படத்திற்கு தலைப்பு இப்போது வரும் அப்போது வரும் ஏன் சென்ற வாரம் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தார்கள். 

இந்த வேளையில் சென்ற வாரம் கபாலி ஃபர்ஸ்ட் லுக், தூங்காவனம் டிரெய்லர், திருநாள் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட அனைத்தும் வெளியாக வியாழன் சிறப்பாக அஜித் படம் குறித்த செய்திகள் வெளியாகலாம் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர் ரசிகர்கள். 

கடைசியாக நாளை நள்ளிரவு படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு புலி படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாக இருக்கிறது.இதனால் இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. சென்ற வாரம் வியாழன் அன்று ரஜினியும் கமலும் இணையத்தை கலக்கினார்கள். 

இந்த வாரம் தல, தளபதி இருவரும் ட்ரெண்டாக்க உள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close