Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலா - சசிகுமார் இணையும் “தாரை தப்பட்டை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

கரகாட்டக்கலையை மையமாக வைத்து தாரை தப்பட்டை படத்தை பாலா இயக்கியுள்ளார்.  இப்படத்தில் சசிகுமார், வரலட்சுமி முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த  நிலையில் டப்பிங் விருவிருப்பாக நடந்துவருகிறது. இப்படத்தை சசிக்குமாரே தயாரித்துள்ளார் என்பது கூடுதல் செய்தி. இப்படத்திற்கான சிறப்பு ஃபர்ஸ்ட்லுக் படங்கள் ஆனந்தவிகடன் புத்தகத்தில் வெளியாகியுள்ளன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close