Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூங்காவனம் இசை மற்றும் டிரெய்லர் எப்போது? கமல் அறிவிப்பு!

பாபநாசம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில்  தயாராகிவரும் படம் தூங்காவனம். இப்படத்தை அவரின் உதவியாளரான ராஜேஷ் இயக்க கமல்ஹாசனே தயாரித்துவருகிறார்.

இப்படத்திற்கான முதல் பார்வை வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இதைத் தொடர்ந்து இப்படத்திற்கான இசை மற்றும் டிரெய்லரை வரும் 7ம் தேதி வெளியிடவிருப்பதாக கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.

உத்தமவில்லன், பாபநாசம் படங்களைத் தொடர்ந்து கமலின் இப்படத்திற்கும் ஜிப்ரானே இசையமைத்திருக்கிறார். நாயகியாக த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ், யூகிசேது உள்ளிடோர் பலர் நடித்திருக்கின்றனர்.

தீபாவளியன்று படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close