Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிங்குசாமியின் சண்டக்கோழி 2 சாத்தியமா?

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் சண்டக்கோழி. மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான அப்படத்தின் கதை, பாடல்கள் என அனைத்தும் மெகா ஹிட்டானது.

இந்நிலையில் ரஜினிமுருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் லிங்குசாமி சண்டக்கோழி 2 குறித்த தகவலை அறிவித்தார். எனினும் தற்சமயம் பூஜை, ஆம்பள, மற்றும் கடைசியாக வெளியான பாயும் புலி என விஷாலை சற்றே ஏமாற்றியுள்ளது.

சண்டக்கோழி 2 படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன் என முன்பே விஷால் கூறியுள்ள நிலையில் இனி கதைகளை மிக கவனமாகவே தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சண்டக்கோழி 2 படத்தின் துவக்கம் இப்போதைக்கும் நிகழுமா என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close