Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீன் பை சீன் காப்பியடிக்கப்பட்டதா புலி? இணையத்தைக் கலக்கும் வீடியோ!

 சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடித்த படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியில் சோடை போகவில்லை என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் யூடியூப்பில் ஒரு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் புலியில் வரும் சில சீன்களும் , 1995ல் வெளியான ஹாலிவுட்டின் புகழ்பெற்ற படம் பிரேவ் ஹார்ட் படத்தின் சில காட்சிகளும் ஒப்பிடப்பட்டு பகிரப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ஸ்ருதி ஹாசன், விஜய் சார்ந்த காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஸ்ருதி பூ கொடுப்பது, இருவரின் காதல் காட்சிகள் ஆகியன அந்தப்படத்தில் இருப்பதுபோலவே இருக்கின்றன. இந்த வீடியோ தற்சமயம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. 

 

 வீடியோவிற்கு :  

https://www.youtube.com/watch?v=H-u-qmXVjxA

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close