Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாபநாசம் வெற்றியைத் தொடர்ந்து கெளதமி நடிக்கும் புதியபடம்

விரைவில் மோகன்லால் தமிழ் , மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் சந்திர சேகர் எலெதி இயக்க உள்ளார்.

இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக கௌதமி நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிய நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது கௌதமியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் இதில் கௌதமிக்கும் விருப்பம் இருக்கிறது என்றே கூறியுள்ளனர்.

நவம்பரில் துவங்கப்பட உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் கௌதமி நடித்தார் எனில் 18 வருடம் கழித்து இவர்கள் ஜோடி இணைகிறது என்றே கூறவேண்டும். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close