Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்க மகன் வெளியீட்டு தேதியை அறிவித்தார் தனுஷ்!

வேலையில்லாத பட்டதாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். இப்படத்தை விஜபி-2 என்ற பெயரிலேயே தொடங்கி, படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

தனுஷ் ஜோடியாக எமி ஜாக்ஸன், சமந்தா மற்றும் ராதிகா, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விஐபி இயக்கிய வேல்ராஜ் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இறுதி கட்ட வேலைகளில் இருக்கும் தங்கமகன் வருகிற டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என்றூ தனுஷ் ட்விட்டரில் அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இசைவெளியீடு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close