Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமன்னா யாருக்கு அடிமை?

தனது ஒரு நாள் வாழ்க்கை இதுதான் என தமன்னா ஒரே புகைப்படத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். சாப்பாடு, ஃபேஷன், ஆரோக்கியமான உணவுகள் இதுதானாம்.

தோசை காலை உணவாம், காபி, மற்றும் ஒரு சப்பாத்தி , மூன்று செர்ரி, உருளைக் கிழங்கு, என தனது உணவுகளும், மேலும் ஒரு கூலர், ஹேண்ட் பேக் என ஃபேஷன் உலகையும் ஒரே டேபிளில் முடித்துள்ளார்.

சிறப்புச்செய்தி தமன்னா காபி பைத்தியமாம். காபிக்கு தான் அடிமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.தற்சமயம் பாகுபலி, கார்த்தி நாகார்ஜுனாவின் பெயரிடப்படாத புதிய படம் என படு பிசியாக நடித்து வருகிறார் நம்ம கோப்பெருந்தேவி. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close