Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நானும் ரவுடிதான் ஹிட்டும் அனிருத்தின் சென்டிமெண்டும்!

அனிருத் இசையமைக்கும் எல்லாப்படங்களின் பாடல்களும் பெரியவரவேற்பைப் பெறுவதால் மிகுந்த சந்தோசத்தில் இருப்பது இயல்பு. அந்த மகிழ்ச்சியுடன் இப்போது தனியாக ஒரு புதுஸ்டுடியோவை அமைத்திருக்கிறாராம்.

அதற்காகத் திறப்புவிழா என்றெல்லாம் எதுவும் செய்யாமல் அமைதியாக அங்கு பணிகளைத் தொடங்கிவிட்டாராம். இப்போது அந்த ஸ்டுடியோவில்தான் வேதாளம் படத்துக்குப் பின்னணிஇசைச்சேர்ப்பு நடந்துகொண்டிருக்கிறதாம்.

புதியஸ்டுடியோவில் பணியைத் தொடங்கியதுமே இது ரொம்ப ராசியான ஸ்டுடியோ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம் அனிருத். அதற்குக் காரணம், அந்த ஸ்டுடியோவில் வேலை தொடங்கிய நாளில் நானும்ரவுடிதான் படம் பெரியவெற்றி என்கிற செய்தி வந்ததாம்.

ஸ்டுடியோவுக்கு வந்த முதல்நாளே வெற்றிச் செய்தி என்பதால் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறாராம் அனிருத்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close