Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேசியவிருதைத் திருப்பித்தரமாட்டேன்- கமல் உறுதி

தீபாவளியன்று வெளியாகவிருக்கும் தூங்காவனம், தெலுங்கில் சீக்கட்டிராஜ்யம் என்கிற பெயரில் வெளியாகவிருக்கிறது.

அந்தப்படத்தின் விளம்பரங்களுக்காக ஐதராபாத் சென்றிருக்கும் கமல், இப்போது இந்தியாவில் மிகவும் பரபரப்பாகியிருக்கும் விருதுகளைத் திருப்பிக்கொடுக்கும் போராட்டம் பற்றி கருத்துத் தெரிவித்திருக்கிறார். அது பற்றி

அவர் கூறியதாவது, நான் கண்டிப்பாக விருதைத் திருப்பித்தரமாட்டேன், அரசின் கவனத்தை ஈர்க்கப் பல வழிகள் இருக்கின்றன. விருதைத் திருப்பித்தருவது சரியான வழிமுறையாக நான் கருதவில்லை, சகிப்புத்தன்மையற்ற செயலால்தான் ஏற்கெனவே நாடு பிளவுபட்டது இப்போது மீண்டும் அதுபோன்றதொரு சூழல் உருவாகிவிடக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close