Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி பிரச்னை வெறும் நடிகர்கள் பிரச்னை இல்லை -விஷால் விளக்கம்!

காவிரி பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிடாது என விஷால் கூறினார் அதற்கு அவரே சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் , காவிரி பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிடாது என்பதற்கான காரணம் ஏதோ உணர்வு இல்லாத விஷயமாக நீங்கள் நினைக்கக்கூடாது.

காவிரி பிரச்னை என்பது அரசாங்க பிரச்னை, மேலும் அரசியல் பிரச்னை அதில் நடிகர் சங்கம் தலையிடக்கூடாது. அவ்வளவு பெரிய பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிடுவது முறையல்ல. மேலும் அரசியல்வாதிகள், அரசாங்கம் இருக்கிறது அவர்கள் வேலை இது எனக் கூறியுள்ளார் விஷால்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close