Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேதாளம் புதிய சாதனை!

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி , தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்து வரும் படம் வேதாளம். படத்திற்கு இசை அனிருத். இப்படத்திற்கு டிரெய்லர், ஆடியோ லான்ச் என எதுவுமே இல்லாமல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

எனினும் இப்போது படம் வசூலில் புது சாதனை படைத்துள்ளது. இதுவரை முதல் நாள் வசூல் வேட்டையில் கத்தி , மற்றும் லிங்கா படங்களே முன்னிலையில் இருந்தன. கத்தி 14.3 கோடிகளுடனும்,லிங்கா 13 கோடிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.

இப்போது 15.3 கோடிகளை அடித்து அஜித் படம் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. படத்திற்கு சோதனையாக மழை, புயல், ஏன் டிரெய்லர், புரமோஷன்கள் கூட எதுவுமின்றி படம் தமிழின் மிகப்பெரிய ஓபன் டே கலெக்‌ஷன் படமாக மாறியுள்ளது மேலும் ஆச்சர்யமே.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close