Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை நோயுற்ற நகரம் போல் தெரிகிறது - ஏஆர்.ரகுமான் வருத்தம்

இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் உத்தரபிரதேசம் சென்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

அப்போது  விமானத்திலிருந்து சென்னை மாநகரை படம் பிடித்து தன் முகநூலில் வெளீயிட்டுள்ளார்.  "மனதை வருத்தமுற செய்யும் வெள்ளத்திற்கு பிறகு, சென்னை நோயுற்றதை போல தோற்றமளிக்கிறது" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் எடவா என்கிற ஊரில் இருக்கும் தர்ஹாவிற்கு ரகுமான் சென்றிருப்பதாக தெரிகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close