Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேசத் திரைப்படவிழாவுக்குப் போகும் இன்னொரு தமிழ்ப் படம்!

அரவிந்த் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் தமிழ்ப் படம் “கர்மா”. இப்படம் ஹாலிவுட்டின் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இப்படம் த்ரில்லர் கதையம்சமுள்ளது.  இத்திரைப்படம் ஹாலிவுட்டில் நடைபெறவிருக்கும் “ ஹாலிவுட் ஸ்கை” திரைப்பட விழாவில்
திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முன்னர், கேரளாவில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அமெரிக்காவிலும் திரையிடப்படவிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close