Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போன ஜென்மத்தில் நீங்கள் யார்?

பாபிசிம்ஹா, கலையரசன் மற்றும் ரேஷ்மி மேனன் நடிப்பில் டிசம்பர் 4ம் தேதி வெளியாகவிருக்கும் படம் “உறுமீன்”. இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் விளம்பரத்திற்காக உறுமீன் படக்குழுவினர் புதுமையான ப்ரிடிக்‌ஷன் (Prediction) கேம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கேமை ஆர்யா நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்த கேமில் உங்களது பிறந்த தேதி மற்றும் மாதத்தினை கொடுத்தால், கடந்த ஜென்மத்தில் நீங்கள் என்ன வேலை செய்தீர்கள், அடுத்த ஜென்மத்தில் என்ன தொழில் செய்வீர்கள் பற்றியான விபரங்களை தரும். நாம் எதிர்பார்க்காத வித்தியாசமான தொழில்கள் வருவதால் ரசிகர்களும் ஆர்வத்துடன் விளையாடிவருகின்றனர்.

நீங்களும் இந்த ப்ரிடிக்‌ஷன் கேம் விளையாட Www.urumeenpredictions.com இந்த லிங்கை க்ளிச் செய்து உங்களின் எதிர்காலத்தை பாருங்கள்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close