Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திக்குச் செல்லும் ஈட்டி?

அதர்வா ஸ்ரீ திவ்யா நடிப்பில் தமிழில் வெளிவந்து ஓடிக்கொண்டு இருக்கும் படம் " ஈட்டி". ஹர்ட்ல்ஸ் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இத்திரைப்படம் விரைவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. இந்தியில் ஷாஹித் கபூரும் ; தெலுங்கில் நிதினும் ; கன்னடத்தில் யாஷும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் " ஈட்டி " படத்தின் ரீமேக்கை தமிழில் இப்படத்தைத் தயாரித்த குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் .எஸ். மைக்கேல் ராயப்பனே தயாரிக்கிறார். தமிழில் இப்படத்தை இயக்கிய இயக்குநர் ரவிஅரசு மற்ற மொழிகளிலும் இப்படத்தை இயக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close