Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் படத்தின் தலைப்பு விக்ரம் படத்திற்கா?

இராமாயணம் இதிகாசத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ராமர், ராவணன் எனில் கதையின் ஓட்டத்தையே மாற்றியது மந்திர மானாக வந்த மாரிசன் தான். அந்த பாத்திரத்தின் பெயரை எப்படியேனும் வைத்துவிட வேண்டும் என புலி படக்குழு முயன்றது நாமறிந்ததே.

இந்நிலையில் தற்போது இந்தப் பெயர் மீண்டும் சுற்றலில் வரத் துவங்கிவிட்டது. விக்ரம் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்துக்கே இந்தப் பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நயன்தாரா , நித்யா மேனன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு ஏற்கனவே மர்மமனிதன் என்னும் பெயரும் வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மாரிசன் பெயரும் அடிபடத் துவங்கியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close