Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு தமிழன் இப்படிச் செய்யலாமா? -சிம்பு மீது பவர் ஸ்டார் பாய்ச்சல்!

பீப் பாடல் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் டாப் ட்ரெண்டாகிவிட்டது. பிரபலங்கள் ஒவ்வொருவரும் அந்தப்பாடல் குறித்த தங்களது கருத்துகளைத்  தெரிவித்து வருகிறார்கள். இடையில் சினேகா, சரத்குமார் எனப் பலரும் தங்கள் கருத்துகளில், பாடல் யார் பாடியிருப்பினும் கண்டிப்பாக கண்டனத்துக்குரியது எனக் கூறியிருந்தனர்.

தற்போது பவர் ஸ்டார் சீனிவாசன் பாடல் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் கண்டனத்திற்குரிய ஒன்று. இந்தப் பாடல் ஒட்டுமொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி இருக்கிறது. பாடலை யார் பாடியது, எழுதியது என்று எனக்குத் தெரியவில்லை.

யார் பாடியிருப்பினும் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். தமிழனே இப்படிப் பாடினால் அது மிகவும் தவறான செயல் எனக் கூறியுள்ளார். இந்தப் பாடல் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். எனக் கூறியிருக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!