Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பீப் பாடல் விவகாரம்: சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு!

பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையில், சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விசாரணையில், அந்தப் பாடலை கேட்டபிறகு தீர்ப்பு வழங்குமாறு நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், நீதிபதி பாடலை கேட்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், பீப் பாடல் குறித்த அரசின் விளக்கத்தை கேட்கவும், மனுதாரர் மற்றும் பெண் வழக்கறிஞர் சங்கத்தினரின் வாதத்தை கேட்கவும் ஏதுவாக வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்) பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
[X] Close