Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விசாரணை படம் எப்போது? தனுஷ் அறிவிப்பு

எம்.சந்திரகுமார் கதையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கியிருக்கும்  விசாரணை படம் வெளிவருவதற்கு முன்பே உலகப்படவிழாக்களில் கலந்துகொண்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அட்டகத்திதினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தைத் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் பலரும் பார்த்துவிட்டு வெற்றிமாறனை பாரட்டியதும் நடந்தது. படவிழாக்கள் மற்றும் பிரபலங்கள் பார்த்துப் பாராட்டினாலும் அநத்ப்படத்தை வெளியிடவும் தாமதம் ஆகிக்கொண்டிருந்தது.

எப்படியும் இவ்வாண்டுக்குள் படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. இப்போது படம் 2016 ஜனவரி 29 ஆம் தேதி வெளியாகும் என்று தனுஷ் அறிவித்திருக்கிறார்.

பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு 29 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகும் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதேதேதியில் சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அரண்மனை2 வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close