Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யாவின் சிங்கம் 3 தொடங்கியது

இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்தப்படத்துக்கு எஸ்3 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்த ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய எல்லாப்படங்களும் வெற்றி. அதனால் இந்தப்படத்துக்கும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்தப்படத்தின் முதல்பார்வை சுவரொட்டியில், இன்டர்நேசனல்காப் என்று போட்டிருக்கிறார்கள். முதலிரண்டுபாகங்களில் தமிழ்நாடு மற்றும் இந்தியா வரை செயல்பட்டவர் இந்தப்படத்தில் உலகஅளவில் துப்பறியவிருக்கிறார் போலும்.

ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பிரியனே இந்தப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். அருள் படத்துக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கும் படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close