Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டைக் கொண்டாடும் ரஜினி, கமல்

தமிழர்களின் வீரத்தை எடுத்துரைக்கும் ஜல்லிக்கட்டுக் காட்சிகள் தமிழ்சினிமாவில் இடம்பெறாமலா?

நிறையப் படங்களில் ஓரிரு காட்சிகளில் வந்து போய்விடும் ஜல்லிக்கட்டை அதிகமாகக் காட்சிப்படுத்தியவர் கமல்தான். விருமாண்டி படத்தில் அவர் ஜல்லிக்கட்டு வீரராக நடித்திருந்தார். ஜல்லிக்கட்டுக்கான காளைகளைப் பயிற்றுவிப்பது போலவே, படப்பிடிப்பு தொடங்குவதற்குப் பல மாதங்கள் முன்பாகவே ஒரு காளையை வாங்கி அதற்குப் பயிற்சி கொடுத்து அதனோடு பழகி படப்பிடிப்பு நடத்தியதாகச் சொல்வார்கள்.

 

பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த முரட்டுக்காளை படத்தில் ரஜினியின் பெயர் காளையன். அவர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கி வெற்றி பெற்று அவர் பாடும் பாடல், ஜல்லிக்கட்டு இருக்கும் வரைக்கும் இருக்கும்.

பல போராட்டங்களுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்திருக்கும் இந்நாளில் முரட்டுகாளை  படத்தின் பாடல் காட்சி...

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close