Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூடுபிடித்தது கபாலி, தெறி வியாபாரம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா அப்தே, தன்ஷிகா நடிப்பில் உருவாகிவரும் படம் கபாலி. படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ஆகியன நெட்டில் ஹிட்டடித்து வருகிறது.

இதே பாணியில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் எமி ஜாக்சன், சமந்தா நடிக்கும் படம் ‘தெறி’. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவ்விரு படங்களும் கோடை விடுமுறைக் கொண்டாட்டத்தைக் குறிவைத்து வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 படத்தின் டீஸர், பாடல்கள் கூட இன்னும் வெளியாகாத நிலையில் இரு படங்களின் மலேசிய உரிமமும் பெரும் தொகைக்கு விலை போயுள்ளது. மேலும் இந்தப் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங்குகள் இருப்பதின் காரணமாக மலேசிய நிறுவனம் ஒன்று இரு படங்களையும் விலைக்கு வாங்கியுள்ளதாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!