Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகுமாரின் அடுத்த படம்

இயக்குநராக சினிமா பயணத்தைத் தொடங்கிய சசிகுமார், இயக்கத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு நடிகராக ஹிட்  லிஸ்டில் இடம்பிடித்துவருகிறார்.அவர்,  பாலா இயக்கத்தில் நாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படம் தாரை தப்பட்டை.

இந்நிலையில் இயக்குநர் வசந்தமணி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்துவந்த “வெற்றிவேல்” படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நிறைவடைந்தது.இதை, சசிகுமார் தன்னுடைய ட்விட்டரில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார். 

இப்படத்தில் சசிகுமாருடன் மியாஜார்ஜ், பிரபு, சமுத்திரகனி, தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகள் தொடங்கிவிட்டதாம், விரைவில் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close