Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ், பாலா மற்றும் குஷ்பு வீடுகளில் வருமான வரிச்சோதனை!

சில நாட்களுக்கு முன்பு பாலா வீட்டில் வருமான வரிச்சோதனை நடந்து அங்கே குறிப்பிடும் படியான எந்த விஷயங்களும் இல்லை என அறிவிக்கப்பட்டது. தற்போது பாலவைத் தொடர்ந்து தனுஷ், குஷ்பூ உள்ளீட்டோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளதால் பரபரப்பாகியுள்ளது.

இது ஒன்றும் புதிதல்ல பெரிய படங்கள் வெளியீடு சமயத்தில் படத்திற்கு சம்மந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள், வீடுகளில் சோதனை நடத்துவது. இப்படிதான் புலி பட வேளையில் வருமான வரிச்சோதனையால் படத்தின் ரிலீஸிலேயே சிக்கல் உருவானது.

தற்போது சம்மந்தமே இல்லாமல் தனுஷ் , மற்றும் குஷ்பூ வீடுகளிலும் சோதனை நடத்தியிருப்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. பாலாவுக்கு தாரை தப்பட்டை ரிலீஸ் வேளையில் இந்தச் சோதனை வருத்தத்தை அளித்துள்ளது. மேலும் சோதனையில் தனுஷ், குஷ்பூ வீடுகளில் வருமான வரித்துறை ஆணையர்கள் சில முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close