Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்வராகவன் படத்தில் சந்தோஷ்நாராயணன்?

  செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா ஆகியோர் நடிக்கவிருக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ்நாராயணன் ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

செல்வராகவனின் முந்தைய படமான இரண்டாம்உலகம் படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்திருந்தார். அதற்கடுத்து சிம்புவை வைத்து அவர் இயக்கிய கான் படத்துக்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்தார். இவ்விருவரையும் விட்டுவிட்டு அவர் அனிருத்துடன் இணைந்து வேலை செய்யப்போகிறார் என்று சொல்லப்பட்டது.

கான் படத்தை நிறுத்திவிட்டு தனுஷை வைத்து ஒருபடம் இயக்கப்போகிறார் என்றும் அந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது இவர்கள் மூவரும் இல்லாமல் புதிதாக சந்தோஷ்நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யும் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.     

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close