Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிருத்தின் சிங்கிள் டிராக் அவப்பெயரைத் துடைக்குமா?

பீப் பாடல் வெளியானாலும் ஆனது சிம்பு, அனிருத்தின் பெயர்கள் தினம் தினம் தலைப்புச் செய்திகளில் அடிபட்டன. மேலும் போராட்டங்கள், கண்டனங்கள், மாதர் சங்கங்களின் கோபம் என இருவரின் பெயரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

பின் இந்தப் பாடலுக்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை எனவும் போலீஸில் நேரில் ஆஜராக சான்றுகளுடன் கடிதம் ஒப்படைத்தார். மேலும் பெண்கள் மீது தனக்கு அதீத மரியாதை உண்டு எனவும் கூறினார்.

இந்நிலையில் இதன் அடுத்தகட்டமாக பிப்ரவரி 14 அன்று, காதலர் தினத்தில் பெண்களைப் புகழும் வகையிலும், அவர்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் பாடல் ஒன்றை வெளியிடவிருக்கிறார். அந்தப் பாடலுக்கு அவளுக்கென என பெயரிட்டுள்ளார் அனிருத். இந்தப் பாடல் அனிருத்தின் பெயரை மீண்டும் தூக்கி நிறுத்துமா பார்க்கலாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close