Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய சாதனை, தென்னிந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஃப்ர்ஸ்ட்

இன்றைய காலகட்டத்தில் பிரபலங்கள் ரசிகர்களுடன் உரையாடும் கருவியாக சமுகவலைதளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர். பிரபலங்களைப் பற்றியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் முதல் செய்திகள் வரை வெளியாகும் ட்விட்டரில் இப்போதைக்கு தென்னிந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் டாப்.

ஏ.ஆர்.ரஹ்மானை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது, தென்னிந்தியாவிலேயே அதிக பாலோயர்ஸ் கொண்ட ஒரே பிரபலம் ரஹ்மான் தான். உலகளவில் ட்விட்டர் பாலோயர்ஸில் 158வது இடத்தில் இருக்கிறார்.

இதுவரை ரஜினி 27 லட்சமும், தனுஷ் 23 லட்சமும், சித்தார்த் 19 லட்சமும் சிவகார்த்திகேயன் 14 லட்சம் பாலோயர்ஸ் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் கமல்ஹாசன் ட்விட்டரில் இணைந்தார் என்பது கூடுதல் செய்தி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close