Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அய்யோ படம் முடிஞ்சுடுச்சே...டிடி வருத்தம்!

பலரையும் வியப்பில் ஆழ்த்தி பாராட்டு மழையில் நனைந்து வருகிறது இறுதிச்சுற்று படம். உலகப் புகழ் மைக் டைசனையே பார்க்க வேண்டும் என முக நூலில் ஸ்டேட்டஸ் போட வைத்துள்ள அந்தப்படம், அடுத்ததாக டிடியை வருத்தமடையச் செய்துள்ளது.

படம் குறித்து தனது கருத்துகளை டிடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வியப்பில் ஆழ்த்தக் கூடிய திரைக்கதை மற்றும் இசை. விளையாட்டுத்தனமில்லா கதை. தரமான நடிப்பு என அய்யோ  படம் ஏன் முடியுதுன்னு இருக்கு  என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்