Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெறி 2ம் பாகமா....உண்மை என்ன?

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, பேபி தியா நடிப்பில் உருவாகிவரும் படம் தெறி. படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார், இப்படத்தின் டீஸர் பிப்ரவரி 5ம் தேதி வெளியாகி இணையம் முழுக்க வைரலானது.

இப்படத்தின் டீஸர் இதுவரை 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகி கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இரண்டாம் பாகம் வெளியாகலாம் என நெருங்கிய வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட தெறி படத்தின் க்ளைமாக்ஸில் விஜய், எமி ஜாக்சன், நான் கடவுள் ராஜேந்திரன், மற்றும் விஜய்யின் மகள் திவ்யா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். கடைசிக் காட்சியில் ‘மீட் யூ இன் தெறி2’ என படம் முடிவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் அட்லியும் விஜய்யிடம் அடுத்த படத்துக்கான ஒன் லைன் சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close