Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான் பாஸ்! ...வைரல் வீடியோ!

 காதலர் தினம் களை கட்டத் துவங்கினாலும் துவங்கியது சமூக வலைதள வாசிகள் பரபரப்பாகிவிட்டனர். காதல்னா என்ன? காதலர் தினம்னா என்ன இப்படி ஆளாளுக்கு மீம்ஸ்களையும், வீடியோக்களையும் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றாக, ஆக்சுவலி இந்த பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என மூளையைக் கசக்கி ஒரு குறும்பு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில் முக்கிய விஷயம் காதல் பிரேக் அப்பிற்கு பிறகு ஆணின் நிலை என்ன பெண்ணின் நிலை என்ன என்பது தான் ஹைலைட். கொஞ்சம் உல்டா ரகம் தான் என்றாலும் சிரிக்க மட்டுமே. வீடியோ சுமார் 60 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. நாம் மட்டும் ஏன் சும்மா இருக்க வேண்டும் இதோ பார்த்து பரவச நிலை அடைவோம்..

 

 

 
Men and women - we're so different

 

Posted by Bright Side on Thursday, February 4, 2016

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close