Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது தான் எண்டெர்டெயினர் சிவகார்த்திகேயனின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள் பெரிதாக ஜொலிப்பதில்லை என்ற விஷயத்தை உடைத்தவர்களில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பங்கு உள்ளது. தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் எண்டெர்டெயினராக மாறி இருக்கும் சிவகார்த்திகேயன் மெரினாவில் அறிமுகமாகி ரஜினி முருகன் வரை அவர் நடித்த ஒன்பது படங்களில் அவர் காட்டிய ட்ரான்ஸ்ஃபர்மேஷன் பர்மாமென்ஸ்கள் GIF வடிவில்.


1.ஸ்டாண்டப் காமெடியன்:


2. நிகழ்ச்சி தொகுப்பாளர்:


3.மெரினா


4. 3


5. மனம் கொத்தி பறவை


6. கேடி பில்லா கில்லாடி ரங்கா


7. எதிர் நீச்சல்



8. வருத்தப்படாத வாலிபர் சங்கம்


9.மான் கராத்தே



10. காக்கி சட்டை



11. ரஜினி முருகன்


 


சிவகார்த்திகேயன் விகடன் மாணவ பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடிய வீடியோ

 

 

 

- ச.ஸ்ரீராம்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close