Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் தினத்தில் கூகுள் செய்த வேலையைக் கவனித்தீர்களா? (வீடியோ இணைப்பு)

ஒவ்வொரு நிகழ்வையும் கூகுள் தேடல் பக்கத்தில் டூடுள் எனப்படும் லோகோ மாற்றலில் காட்டும் கூகுள் , பெண்கள் தினச் சிறப்பையும் ஒரு வீடியோவாக வடிவமைத்துள்ளது.  பெண்களை அறிவியல், பத்திரிகைத் துறை , விளையாட்டு, கலை என அனைத்தையும் கூகுள் குறிப்பிட்டு டூடுள் வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கான பெண்கள் தினத்தை, பெண்களை இன்ஜினியர்கள், தலைவர்கள், எல்லாவற்றிற்கும் மேல் நாளைய நாளை அதிரச் செய்யும் சாதனையாளர்களாகக் கொண்டாட விரும்புகிறோம் எனச் சொல்லி இந்த டூடுளை வெளியிட்டுள்ளனர். 

வீடியோவிற்கு:

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close