Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”கோப்பையை அள்ளிய இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? (வீடியோ இணைப்பு)

டி20 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.கேப்டன் டோனி களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். விராட் கோலி 41 ரன் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

இந்தத் தருணம் நமக்கெல்லாம் மகிழ்ச்சிக் கொண்டாட்டத் தருணம் என்றால் வீரர்களுக்கு எப்படி இருக்கும். இதோ கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள் பேருந்தில் கொடுக்கும் ஜாலி ரியாக்‌ஷன் வீடியோ: 

வீடியோவுக்கு: 

 

 

The Indian team bus was full of joy after clinching the #AsiaCup title! #WT20 the next target! #TeamIndia #IPL9 #IPL2016

Posted by IPL - Indian Premier Leagues on Monday, March 7, 2016

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close