Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த், டி,ஆர், சிம்புவுக்கு நம்ம ஊரு ஆஸ்கர் விருது (கலாய் வீடியோ இணைப்பு)

 நம்மூரில் அரசியல் மற்றும் சினிமா துறையில் கலக்குவோருக்கு ஆஸ்கர் கொடுத்தால் எப்படியிருக்கும் என யோசித்து ஒரு கலாய் வீடியோ வெளியிட்டுள்ளனர் மெட்ராஸ் சென்ட்ரல் என்னும் யூடியூப் குழு. சிறந்த டான்சராக ஸ்டாலின், சிறந்த ஸ்டன்ட் மாஸ்டராக கேப்டன் விஜயகாந்த்,  சிறந்த பன்ச் , சிறந்த மீம் என ஒவ்வொரு விருதும் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. 

அதில் ஹைலைட்டே சிறந்த நாடகம் தான். 

சிரித்து மகிழ க்ளிக்குக: 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.