Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனிதே துவங்கியது “கடவுள் இருக்கான் குமாரு” - படக்குழுவின் ஜாலி வீடியோ!

 ஜி.வி.பிரகாஷ் , நிக்கி கல்ராணி, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாக இருக்கும் படம் “ கடவுள் இருக்கான் குமாரு” . இப்படம்  பூஜை போடப்பட்டு இனிதே துவங்கியது. படத்தின் பூஜைவிழாவில் படக்குழுவினர் இணைந்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி கலாய்ப்புகளுடன் வீடியோ வைரலாகி வருகிறது. 

வீடியோவைக் காண:

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!