Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதற்காகவா கட்டப்பா பாகுபலியைக் கொன்றார்? (வீடியோ இணைப்பு)

 ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பாகுபலி. இப்படத்தின் முதல் பாகத்தில் பாகுபலியைக் கொன்றதே நான் தான் என கட்டப்பாவாக வந்த சத்யராஜ் சொல்ல படம் தொடரும் என இரண்டாம் பாகத்துக்கான ஹூக் வைக்கப்பட்டிருக்கும். 

சமூக வலைகளில் ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் என கேள்விகளாக ஆரம்பித்து, காமெடியாகி, ஸ்டேட்டஸ்கள், கமெண்டுகள் தாண்டி மீம்ஸ்களில் கூட பட்டையக் கிளப்பின. இந்நிலையில் ஏன் பாகுபலியைக் கட்டப்பா கொன்றார்? என ஒரு கலாய் வீடியோவை வெளியிட்டுள்ளனர் புட் சட்னி டீம். 

வீடியோவைக் காண: 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்