Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணக்கோலத்தில் தனுஷ், வைரலாகும் புகைப்படம்!

 

திடீரென தனுஷ் மணக்கோலத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் சுற்றி வருகின்றன. அந்தப் புகைப்படத்தில் தனுஷ் நடிகை மேகா ஆகாஷுடன் இருக்கிறார். 

சம்மந்தமே இல்லாமல் இந்தப் புகைப்படம் பரவ ரசிகர்கள் மத்தியில் சற்றே குழப்பமான சூழலும் உருவாகியுள்ளது. பலருக்கும் மேகா ஆகாஷ் நடிகை என்பது சரியாக தெரியாத நிலையில் இன்னும் குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. 

இந்நிலையில் கௌதம் மேனனின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் நாயகி மேகா ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜெயராம் மகன் நடிப்பில் உருவாகி வரும் ஒரு பக்கக் கதை படத்தின் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ் வித்யாச கெட்டப்பில் மணக் கோலத்தில் சுற்றி வரும் இப்புகைப்படம் சமூக வலைதள வாசிகளிடம் வைரலாகியுள்ளது. இந்தப் புகைப்படம் தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் புகைப்படம் என்பதே உண்மை! 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close