Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ரஜினிமுருகனுக்கு அரோகரா..!’ சென்னை 28 குழுவின் ஜாலி

நாம இப்போ நார்வே போற வழியில இருக்கோம். 2.35 கோடி பட்ஜெட்டுல இந்த பாட்டுக்கு மட்டும் நாம செட்டுப் போட்ருக்கோம். டென்மார்க்குக்கும், நார்வேக்கும் இடையில இருக்க சாந்தோஸ் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்படினு ஒரு நதி அதுக்கு மேல ஒரு பாலம் அங்க தான் நாம ஷூட்டிங் நடத்தப் போறோம். இன்னும் 2 , 3 கிலோமீட்டர்கள்ல நம்ம டென்மார்க்கை அடைஞ்சிடுவோம்.

சென்னை 28 படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் இவ்வளவு வர்ணனைகள்.

 சென்னையிலிருந்து தேனி பக்கம் வேனில் பயணம் செய்துகொண்டே அதகளம் செய்திருக்கிறார்கள் சென்னை28 படக்குழு. சென்னை 28 படம் வெளியாகி இன்றுடன் ஒன்பது வருடங்கள் ஆனதை ஒட்டி வெங்கட்பிரபு, மிர்ச்சி சிவா, வசந்த், உள்ளிட்ட பலரும் வேனில் ஜாலி ட்ரிப் அடித்துள்ளனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கியுள்ள நிலையில் இந்த வீடியோ இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வீடியோவிற்கு: 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close