Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எப்படி இருந்த இவங்க இப்போ இப்படி ஆயிட்டாங்க!' - சினிமா பிரபலங்களின் டைம் ட்ராவல்

ரஜினியில் இருந்து விஜய் சேதுபதி வரை உங்கள் ஃபேவரைட் ஹீரோக்கள், தான் முதல்முறையாக ஹீரோவாகவோ அல்லது முக்கியக் கதாபாத்திரத்திலோ நடித்த படத்தில் இருந்து சமீபத்தில் நடித்துள்ள படம் வரை எந்த அளவு ஆளே மாறியிருக்காங்க பார்ப்போமா... குறிப்பு: ஒவ்வொரு படத்தின் நடுவிலும் இருக்கும் கர்சரை முழுக்க வலதுபுறம் , இடதுபுறம் நகர்த்தி ஹீரோக்களின் ட்ராவலை பாருங்கள்!

 
 
 
 
 
dfgdfg
 
 
 
 
 
 
 
 
 
 

என்ன பாஸ்! இதேபோல் ஹீரோயின்களின் ட்ராவலை பார்க்கணுமா? உங்களுக்கு பிடித்த ஹீரோயின்களின் பெயர்களை கமெண்ட் செய்யுங்களேன்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.