Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கீர்த்தி சுரேஷ் வந்தா ஸ்ரீதிவ்யாவை மறந்துருவீங்களா? - உங்கள் மனசாட்சியை உலுக்கும் ஒரு குரல்!

கீர்த்தி சுரேஷ். தமிழ்நாட்டின் லேட்டஸ்ட் 'பக்கத்து வீட்டுப் பொண்ணு'. ஶ்ரீதிவ்யா, மலர், செலின் தாண்டி இப்போ ஃபேக் - ஐடிக்களின் மோஸ்ட் வான்டட் DP கீர்த்தி சுரேஷ்தான். 'ரஜினி முருகன்' படத்துல கீர்த்தியின் ரியாக்‌ஷன்ஸுக்கு செம ஃபேன்ஸ் தெரியுமா? அப்படியென்ன ரியாக்‌ஷன்னு கேக்குறீங்களா..! அலோ.. எமோஷன் பாஸ்.. எமோஷன். நீங்களே பாருங்க!

1. கீர்த்தி சுரேஷ்னு செம அழகி அறிமுகம்னு சொல்றப்போ, ’அப்படியென்ன புதுசா காட்டிடப்போறாய்ங்க’னு உங்க ரியாக்‌ஷன்

View post on imgur.com

2. அடியாத்தீ.... என்னா கண்ணு!   

Keerthi Suresh - Rajini Murugan

3. முதல் பார்வைலயே மயங்கிருப்பீங்களே!

View post on imgur.com

4. தட் 'மாமா பொண்ணு! யாரும் பார்த்தா போச்சு' மொமென்ட்

View post on imgur.com

5. ஏ... சூப்பரப்பு! -

View post on imgur.com

6. என்னா எக்ஸ்பிரஷன் கொடுக்குது பொண்ணு!

 

View post on imgur.com

7. அந்தப் பாட்டிக்கு அந்த பச்சக் தேவையா?! hero feeling bad..!  

View post on imgur.com

8. ச்சீ... பேட் பாய்ஸ்!

View post on imgur.com

9. நாங்க நல்லவங்கனு யார் சொன்னது?

View post on imgur.com

10. என்னது ஶ்ரீதிவ்யாவை மறந்துட்டோமா?!

View post on imgur.com

11. அதெப்படி செல்லம் மறக்க முடியும்?!

 

View post on imgur.com

 - ர. ராஜா ராமமூர்த்தி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close