Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யார் படத்துக்கு டி ஆர் பி ரேட் அதிகம்? தனுஷ் சிவகார்த்திகேயன் போட்டா போட்டி

அடிக்கிற வெயில்ல வெளிய போறதே கேள்விக்குறிதான் என்கிற உள்ளங்களுக்கு இதோ வீக் என்ட் டிவி ஸ்பெஷல் நிகழ்ச்சிகளும், படங்களும்... இந்த வாரம் ஸ்பெஷல் ஜீ தமிழ் தான். 

சன் டிவி:

ஞாயிறு ஸ்பெஷல் மூவி கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் கொம்பன்... இந்த வாரமும் நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி. கே.டிவியில் சூப்பர் ஹிட் இரவுக் காட்சியில் சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு அந்நியன், நாளை இரவு திருட்டுப் பயலே...

விஜய் டிவி:

இந்த வாரம் சில நிகழ்ச்சி மாற்றங்கள் நடந்துள்ளன.. காலை 10 மணிக்கு நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்..11மணிக்கு தெறி ஆடியோ லான்ச் (ரீடெலிகாஸ்ட்)..வழக்கமான ஒரு மணிக்கு கனெக்‌ஷன்ஸ், 2மணிக்கு கலக்கப் போவது யாரு, 3 மணிக்கு கிங்ஸ் ஆஃப் டான்ஸ்.. 4.30 மணிக்கு மாரி. 7 மணிக்கு ஒரு வார்த்தை ஒரு லட்சம், 8 மணிக்கு நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம். 9 மணிக்கு நீயா நானா.

கலைஞர் டிவி: 

1 மணிக்கு மூவி ஸ்பெஷலில் இந்த வாரம் ’கிடா பூசாரி மகுடி’ படத்தின் குழுவுடன் சந்திப்பு... 4 மணிக்கு தென்மேற்குப் பருவக்காற்று,.

ஜீ தமிழ்:

இன்று இரவு 9 மணிக்கு பாண்ட் 007 ஸ்பெஷலாக ’தி வோர்ல்ட் இஸ் நாட்’ எனஃப் (தமிழில்). ’ரஜினிமுருகன்’ ஞாயிறு ஸ்பெஷலாக நாளை மாலை 5 மணிக்கு ஜி தமிழில். அட நான்கு நாளில் ஏப்ரல் 14 வருகிறதே ஏன் நாளைக்கு ரஜினி முருகன் என்றால் அன்று ’தூங்காவனம்’ படம் இருக்கிறதே என்கிறார்கள் சேனல் வாசிகள்...எது எப்படியோ நமக்கு நல்ல விருந்து தான்.

ஜெயா டிவி:

நாளை 1.30 மணிக்கு கிளாசிக் பிரியர்களூக்காக அரச கட்டளை.. மாலை விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக மாலை 5.30 மணிக்கு வேலாயுதம்..

ஹாலிவுட் ஸ்பெஷல்:

ஜீ ஸ்டூடியோவில் குங் ஃபூ பாண்டா 9 மணிக்கு, ஆனால் சனிக்கிழமை இரவை ஹாரர் படத்துடன் முடிப்பதே அலாதிதான். ஜீ ஸ்டூடியோவில் இரவு 10.45க்கு அபார்ட்மெண்ட் 1303 , நாளை இரவு 9 மணிக்கு மிஷன் இம்பாஸிபிள் 2, தொடர்ந்து 11.30க்கு குங் ஃபூ பண்டா 2. மூவீஸ் நவ்’ல் இன்று இரவு 9 மணிக்கு டர்போ நாளை 9மணிக்கு ரெஸிடெண்ட் ஈவிள் ரிட்ரிபியூஷன்

எச்.பி.ஓ’வில் இன்று இரவு 9 மணிக்கு ஆஸ்கரில் ஆறு விருதுகளை அள்ளிய மேட் மேக்ஸ் ஃபியூரி ரோட் படம். நாளை மாலை 6.43க்கு தி ஆர்டிஸ்ட், தொடர்ந்து க்ளூலெஸ்.. ஸ்டார் மூவிஸில் மாலை 9 மணிக்கு டேகன் 3 படம்.. எது எப்படியோ நாளை எக்ஸ்க்ளூசிவ் ரஜினிமுருகன் தான். 

- ஷாலினி நியூட்டன் -

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close