Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close
வெயிலோடு விளையாடு! - அப்பார்ட்மென்ட் சிண்ரோம் அலெர்ட்!
வெயிலோடு விளையாடு! - அப்பார்ட்மென்ட் சிண்ரோம் அலெர்ட்!

வசதியான தொழிலதிபர் அவர்... சில வருடங்களுக்கு முன்பு, நகரத்தின் மையப் பகுதியில், அதிக விலை கொடுத்து வசதியான அப்பார்ட்மென்டில் வீடு வாங்கியிருந்தார். அவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்டி வளர்த்தனர். திரும்பிப் படுப்பது, தவழ்வது என்று குழந்தை, வளர்ச்சியின் ஒவ்வொரு மைல்கல்லையும் நல்லபடியாக கடந்துவந்தான். ஒன்பதாவது மாதத்தில் சுவரைப் பற்றி எழத் தொடங்கியபோது, கால்கள் உறுதி இல்லாமல் நெகிழ்வுடன் வளையத் தொடங்கின. பதற்றம் அடைந்த பெற்றோர், குழந்தையை டாக்டரிடம் தூக்கி வந்தனர்.

ஸ்பெஷல்

Advertisement

ஹெல்த்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close