• ராஜினாமா செய்யாவிட்டால் ஸ்ரீனிவாசனை நீக்க பிசிசிஐ முடிவு?
25 May, 2013
முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?
முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?      என். ராஜன், கோயம்புத்தூர். ''எனக்கு வயது 28. கடந்த பல வருடங்களாக முகத்தில் பருக்கள் வந்து, அதனால் வடுக்கள் ஏற்பட்டு, முகம் முழுவதும் சிறு சிறு குழிகளும் தழும்புகளுமாக உள்ளன. இதனால் முகமே விகாரமாக மாறிவிட்டது. இதை லேசர் சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியுமா?' டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர். ''பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் முகப்பரு வருவது இயல்பான விஷயம். ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றங்களினாலும் பரம்பரை மரபணுக்களாலும் முகப்பருக்கள் தோன்றும். எண்ணெய் கலந்த களிம்பு வகைகளைப் பயன்படுத்துவதாலும், ஆயில் மசாஜ் செய்வதும்கூட முகப்பருக்கள் வருவதற்கான ஒரு காரணம். பால் கலந்த எண்ணெய் உணவுகளை அதிகமாக உண்பதாலும் சிலருக்கு முகப்பருக்கள் வரும். எனவே முடிந்த அளவுக்கு கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். முகத்தில் தோன்றும் பருக்களை சரிவரக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது முற்றிப்போய் வடுக்களும் குழிகளும் ஏற்படும். முகப்பருக்களைப் போக்கும் மருந்துகளைச் சரியான. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

Dr.Mythili- your prenatal music is extremely good. As a paediatrician, I used it for my daughter. After she is born , when we play now she immediately recognised and sits quitely till this finishes-All from Abhimanyu.

எலுமிச்சம்பழத்தைத் தொப்பிபோல் வைப்பது சரியானாதா என டாக்டர் கூறவே இல்லையே.

நகச்சுத்தி வருவதற்கு முன் நகத்தை சுற்றி வலி வரும் அப்பொதே நல்ல சுடுதண்ணியில் வெடுக் வெடுக் என விரலை நனைத்து எடுத்தால் நகசுத்தி வராது. :)

Displaying 1 - 3 of 3

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

டாக்டர் விகடன்
< 01 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook