Latest News
சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் சரியான புத்தகம்!
சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் சரியான புத்தகம்! 'உணவையே மருந்தாகப் பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம்’ என்கிறார் டாக்டர் எல்.மஹாதேவன். 'உணவே மருந்து’ புத்தகம் இதைப் பற்றிப் பல விஷயங்களை விரிவாகப் பேசுகிறது. ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் மஹாதேவன் எழுதி உள்ள இந்த நூலில், அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, பழரசம், கஞ்சி போன்ற பழமை மாறாத, மருத்துவக் குணம் உள்ள உணவு வகைகள், 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுடன் தொகுக்கப்பட்டு உள்ளன.  சூப், சாத வகைகள், களி, பொடிகள், 14 வகையான ரசம், பச்சடி, துவையல், தொக்கு, தின்பண்டங்கள் பற்றிய ஏறத்தாழ 115 செய்முறைக் குறிப்புகள் கொண்டது இந்த நூல். கடுக்காய், தாணிக்காய், நெல்லிக்காய், மாதுளம்பழம், நீர்மோர், கறிவேப்பிலை, வெந்தயம், சுக்கு, மிளகு, திப்பிலி, பசுநெய், ஆட்டு மாமிசம் (அசைவப் பிரியர்களுக்கு) ஆகியவற்றை நித்திய ரசாயனம் என டாக்டர் குறிப்பிடுகிறார். அதாவது. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 1

நான் நடனம் கட்ரபோது க்ளாச் முடிஞ்ஜு வீடு வந்தால் என் பாட்டி புளியகரச்சு என் கால்களில் தடவுவார் இப்பொ நியாபகம் வரது , காரணம் அப்போ தெரிலே

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
டாக்டர் விகடன்
< 01 Feb, 2013 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook