• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
20 June, 2013
வலுவைத் தரும் கிழங்கு வாதத்தையும் தரும்!
வலுவைத் தரும் கிழங்கு வாதத்தையும் தரும்! கிழங்கு வகைகளைப் பயன்படுத்துவது எப்படி?   ''கிழங்கு வகைகளை வேகவைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. இவற்றில் மாவுச் சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கொடுக்கும். ஆனால் ருசிக்காக, எண்ணெயில் வறுத்து, பொரித்துச் சாப்பிடுவதால், கிழங்கில் இருக்கும் சத்துக்கள் நம் உடலில் சேராமல் போய்விடுவதோடு, எண்ணெயில் உள்ள கொழுப்பும் பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும்!'' - எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிறார் உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.  ''உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கிழங்குகளைச் சேர்த்துகொண்டால் நல்ல பலன் கிடைக்கும். கடின உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வளரும் குழந்தைகள் ஆகியோருக்குக் கிழங்குகள் நல்ல வலுவைத் தரும். கருணைக் கிழங்கு நீங்கலாக ஏனைய கிழங்குகள் அனைத்துமே வாயுப் பிரச்னையையும் வாத நோயையும் ஏற்படுத்த வல்லவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, கிழங்குகளை அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். வாயுப் பிரச்னை, வாத நோய் மற்றும் மூலநோய்ப் பிரச்னை இருப்பவர்கள் கிழங்கு வகைகளைக். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

பயனுள்ள குரிப்புகள். நன்றி.

ஏன் கிழங்குகள் வாத நோயை ஏற்படுத்துகின்றன?

Displaying 1 - 2 of 2

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
டாக்டர் விகடன்
< 01 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook